இக்கோவில் வளாகத்தில் கீழ்கண்ட வசதிகள் உள்ளன
தியான மண்டபம்
மன அமைதியும் தியானமும் பெற அமைதியான சூழல்.
இ.அருள்மொழி +91 99948 89600
விழா மண்டபம்
காதணி விழா, மொட்டை அடித்தல், திருமண நிச்சயம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்த வசதி உள்ளது.
சப்பரம் தேர்
சுவாமி உலா வர சப்பரம் தேர் வசதி.
ஸ்தல விருட்சம் & ஜல விநாயகர்
புனித ஸ்தல விருட்சம் மற்றும் அருள்மிகு ஜல விநாயகர் தரிசனம்.
நந்தவனம்
இறை வழிபாட்டிற்கான பசுமை நிறைந்த மலர் தோட்டம்.